Thursday 23 February 2012

Spyware & Malware களை நீக்கும் online இணையதளங்கள்


இணையத்தில் நாம் browse செய்யும்போது ஏதேனும் மென்பொருளை download செய்வதாலோ, 3 party மென்பொருளை பயன்படுத்துவதாலோ, பாதுகாப்பற்ற தளங்களில் நுழைவதாலொ நமது கணினியை malware & spyware தாக்கும் அபாயம் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே, இதனை தவிர்பதற்கு தான் நிறைய spywareகளும், anti-virus மென்பொருள்களும் இருக்கிறதே என்று நீங்கள் சொல்வதும் நியாயம் தான். ஆனாலும் சில malwareகளும் ,spyware களும் microsoft-ன் மாலேசியஸ் Removal tool மற்றும் firewall களாலேயே தடுக்க முடியாத நிலையுள்ளது. மேலும் இவற்றை தடுப்பதற்காக நாம் நிறுவும் antivirus software களும் ஒவ்வொரு நாளும் கணினியை பூட் செய்யும் போது update செய்ய வேண்டியுள்ளது மற்றும் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது.
இதற்கான மாற்று தீர்வுதான்இலவச scaning security இணையதளங்கள்



[
இந்த தளங்களில் உங்கள் scanning துவங்குவதற்கு முன் நீங்கள் e எக்ஸ்ப்ளோரர் பயன் படுத்துபவர் என்றால் , internet explorer 8 மாறிகொள்ளுங்கள்]

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments:

Post a Comment