Tuesday 22 May 2012

+2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிய உதவும் இணயத்தளம்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



பிளஸ் 2 ரிசல்ட் ‌அறிய உங்கள் எண்ணை பதிவு செய்துவிட்டீர்களா?

1. உங்கள் +2 ரிசல்டை இ-மெயிலில் பெற http://results.dinamani.com/register.aspx இல் பதிவு செய்யுங்கள் 


2.உங்கள் +ரிசல்டை இ-மெயிலில் பெற http://www.dinamalar.com/registration/ இல் பதிவு செய்யுங்கள் 


3. SMS மூலமாக +2 தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்; PT [space] HSC [space] REGISTER NUMBERஐ டைப் செய்து 09840933357 என்ற எண்ணிற்கு SMS அனுப்பவும்; உங்கள் மதிப்பெண்கள் SMS மூலம் அந்த எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்;
 
4.12th ரிசல்ட் உங்கள் மொபைலில் பெற Mobile Registration
SMS "Dinamalar space 12 space <Registration No>" to 56263
Eg: Dinamalar 12 123456 to 56263

5.உங்கள் +ரிசல்டை இ-மெயிலில் பெற http://www.facebook.com/Dinamalardaily/app_218536768177319 இல் பதிவு செய்யுங்கள்

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Thursday 10 May 2012

உலகம் முழுவதும் கடலுக்கு அடியில் செல்லும் Internet Cables வரைபடம்


இன்றைய உலகை ஆட்டி படைப்பது இணையம்(internet). இந்த இணையத்தில் இல்லாத ஒன்று என எதுவுமே இல்லை எனலாம். இந்த இணையம நாடு விட்டு நாட்டிற்கும், கண்டம் விட்டு கண்டத்திற்கும் cable மூலமும் செயற்கைக்கோள் உதவியுடனும் இணைக்கப்பட்டுள்ளது. உலகில் 75% நீரினால் சூழ்ந்துள்ளது. ஆகையால் கேபிள்களை கடலுக்கு அடியில் தான் பெரும்பாலும் கொண்டு செல்கிறார்கள். செயற்கைகோள்கள் 1 சதவீதம் தான் இணைய இணைப்பில் பங்கு பெற்றுள்ளது. மீதம் 99சதவீதம் இணைய கேபிள்களை கொண்டே இணைக்கப்படுகிறது. இந்த இன்டர்நெட் கேபிள்கள் எப்படி கடலுக்கு அடியில் மற்ற நாடுகளுக்கு இணைக்கப் படுகிறது என்ற வரைப்படத்தை காணலாம்.
இந்த வரைப்படத்தை சுலபமாக காண நமக்கு ஒரு தளம் உதவி புரிகிறது. இந்த தளத்திற்கு சென்றால் உலகில் அனைத்து நாடுகளுக்கும் இணைய இணைப்பிற்கான வரைபடம் காணப்படுகிறது. உங்களுக்கு தேவையான நாடுகளில் கிளிக் செய்தால் பெரியதாக காட்டும். மற்றும் வலது பக்கத்தில் ஒவ்வொரு நாடுகள் வரிசையிலும், இணைய இணைப்பு நிறுவனங்களும் இருக்கும் அவைகளில் click செய்தால் மேலும் சில தகவல்களை பெறலாம். இந்த தளத்திற்கு செல்ல http://www.submarinecablemap.com/
 நன்றி
techtamil

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



Tuesday 8 May 2012

இன்டர்நெட் use செய்யும் குழந்தைகளுக்கு கூடுதல் எச்சரிக்கை வழிகள்

உங்கள் குழந்தைகளை இன்டர்நெட் பிரவுசிங்கிற்கு அறிமுகம் செய்திடுகையில் முதலில் கீழ்க்காணும் தளத்தைக் காட்டுங்கள். இவற்றின் முகவரிகளை மட்டும் போட்டு வைத்து அவற்றிற்குச் சென்று பயன்படுத்த பழக்குங்கள்.

1) www.kidscom.com : வேடிக்கைக்கும் விளையாட்டுக்கும் இந்த தளம் மிகச் சரியானது.
2) www.bbc.co.uk/cbeebies விளையாட்டுக்கள் மற்றும் குழந்தைகளே செய்து பார்க்கக் கூடிய வேடிக்கையான சமாச்சாரங்கள் கொண்டது.
3) http://kids.yahoo.com யாஹூவின் குழந்தைகளுக்கான தேடு தளம்
4) www.bbc.co.uk/schools : இது பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷனின் குழந்தைகளுக்கான பள்ளிகளைக் கொண்டது
5) www.channel4.com/learning : குழந்தைகளுக்கு அதிக உதவி வேண்டும் வீட்டில் செய்து முடிக்க வேண்டிய பாடங்களுக்கு உதவி செய்திடும் தளம்.
உங்கள் குழந்தைகளை இன்டர்நெட்டில் பாதுகாப்பாக பிரவுஸ் செய்திட நீங்கள் என்ன என்ன செய்திட வேண்டும் என்பது உங்களுக்குத் தெரிய வேண்டுமா? கீழ்க்காணும் தளங்களுக்குச் செல்லுங்கள்.
www.kidsmart.org.uk 

www.nspcc.org.uk 
www.nch.org.uk
 www.safekids.com 
www.protectkids.org
கீழ்க்காணும் தளங்கள் உங்கள் குழந்தைகள் இன்டர்நெட்டில் டைப் செய்வதனை அவர்களுக்குத் தெரியாமல் பதிந்து உங்களுக்குக் காட்டும். தள முகவரிகள், இமெயில்கள், சாட்டிங் உரையாடல்கள் ஆகியவற்றைக் காட்டும். கீ போர்டில் என்னவெல்லாம் டைப் செய்யப்படுகிறது என்பதையும் காட்டும்.

www.softwarexpress.com                                                                                               www.cyberpatrol.com
www.riasc.net/plg.aspx 
www.netnanny.com 
www.naomifilter.org 
www.surfsafe.co.uk
இவற்றின் மூலம் சில மோசமான தளங்களைப் பெறுவதையும் தடை செய்யலாம். பயர்பாக்ஸ் பிரவுசருக்கு glubble என்று ஒரு பிளக் இன் இணையத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் உங்கள் குழந்தைகள் எந்த எந்த தளத்தை மட்டும் பயன்படுத்தலாம் என்று வரையறை செய்திடலாம். இதனைப் பெற www.glubble.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
விண்டோஸ் இயக்கத்தில் குழந்தைகளுக்கெனத் தனியே ஒரு யூசர் அக்கவுண்ட் ஏற்படுத்தி அதன் பயன்பாட்டை வரையறை செய்திடலாம். எந்த புரோகிராமையும் பதிய முடியாமல் தடுக்கலாம். முக்கியமான பைல்களை நீக்க முடியாமல் தடை செய்யலாம். விண்டோஸ் செட்டிங்ஸ் எதனையும் மாற்றவிடாமல் அமைக்கலாம். இதற்கு Start மெனு சென்று Control Panel என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
அதில் கிடைக்கும் பல பிரிவுகளில் User Accounts என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். பின் Create a new account என்பதில் கிளிக் செய்து அதற்கு ஒரு பெயர் தரவும். அதனை Limited அக்கவுண்டாகத் தேர்ந்தெடுத்து பின் என்பதில் கிளிக் செய்தால் இந்த யூசர் அக்கவுண்ட் உருவாக்கித் தரப்படும். குழந்தைகளை இதில் கிளிக் செய்து பயன்படுத்த சொல்லலாம். அதற்கு முன் உங்கள் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டிற்குப் பாஸ்வேர்ட் கொடுத்து குழந்தைகள் அதன் வழியாகச் செல்வதனைத் தடுக்கலாம்

                                                          நன்றி
                                                        askintamil
                                     http://padiththathilpidiththathu-computer.blogspot.in/

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்